அமுதமழை சாரல் 43 - Final and Epilogue

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இத்துடன் அமுதமழை சாரல் நிறைவடைகிறது. என் கதையை படித்து, எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கம் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!!

உங்கள் கமெண்ட்ஸ் எனக்கு எனர்ஜி பூஸ்டர் போல இருந்தது. Thank you so much friends🥰🥰🥰

எனக்கு கதை எழுத இந்த வாய்ப்பளித்த மல்லிகா அம்மாவிற்கு மிகவும் நன்றி.

இதோ, இறுதி அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/அமுதமழை-சாரல்-43-1/

https://tamilnovelwriters.com/அமுதமழை-சாரல்-43-2/

https://tamilnovelwriters.com/அமுதமழை-சாரல்-epilogue/

கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
 
எப்படி சொல்ல அவ்வளவு சுப்பர் சுப்பர் எனக்கு இனி இவங்க கூட பயணிக்க முடியதே என்ற கவலை மட்டுமே உங்களுடைய ஒவ்வொரு கதையும் மனசுல பதிஞ்சு இருக்கு கருணாம்பிகை ராஜிம்மா வில்வா பாரி அருந்ததி தமயந்தி பின்ன பாட்டி தாத்தாஸ் சுமதி தர்மராஜ் சங்கரன் இவங்க எல்லாம் நேரில் பார்க்கர மாதிரி இருந்துச்சு சிரிச்சு சிரிச்சு அவ்வளவு happy - யா கதை கொண்டு போனிங்க எப்படி பாராட்டுவது தெரியமா இருக்கு கதை ஒரு இடத்திலும் தொய்வே இல்லாம எல்லா epi யும் சுப்பர கொண்டு போனிங்க நிறைவா இருந்துச்சு கதை
 

Advertisement

Advertisement

Back
Top