Thank you so much for being with me through out the story.. Thank youநிறைவான கதை
Thank you so much for being with me through out the story.. Thank youநிறைவான கதை
Thanks a lot Sis for your love and support... Your comments means a lot... Thank you so muchatutha kanthabavanam ithu fully family story![]()
Thank you so much Sis for your love and supportSuper very nice story. Kalakkal.
Was for next story sis
Thank you for your love and support SisVery nice, excellent story![]()
கதை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஊக்கம் அளித்து உற்சாக படுத்தியத்துக்கு , Thank you so so much...நிறைவான கதை. இந்த கதைசொல்லும் செய்திகள் பல. நட்புக்குஉதாரணம் வில்வா பாரி. காந்தியின் பென்சில் ,நல்ல வாழ்க்கை முறையைதன் பேச்சுத் திறன்மூலம் அடிக்கடி வலியுறுத்தும் கருணாம்பிகை, அவளுக்கு இணையாக புதுப்புது உத்திகளை கொண்டு சுய தொழிலில் அசத்தும் அவினாஷ், கதையின் பிற் பகுதியில் வந்தாலும் ராஜிம்மாவின் பெண்கள்வர்ஷ்,ஹர்ஷ் மூலம்நகைச்சுவைக்கு பஞ்சமில்லை, அருந்ததின் அலப்பறைகள்,சீதாலஷ்மியின் குழந்தைப்பேறு, என்றுகதை முழுவதும் ஒவ்வொரு எபியிலும் பாசிட்டாவாக எழுதிய என் மனம் கவர்ந்த கலாவிற்கு வாழ்த்துக்கள். உடனடியாக அடுத்த கதையை எதிர் பார்க்கிறோம்..