மண் கொடுத்த மாணிக்கம் சிறு அறிமுகம்

Advertisement

Dhanuja

Well-known member
Member
வணக்கம் தோழிகளே!..

மீண்டும் நான்!.. இதோ ஒரு ஓட்டம் வெற்றி, தோல்வி தாண்டி மீண்டும் கற்க வந்த விட்டேன்.அதுவும் இன்னொரு குடும்ப நாவல்.பெரிய கதை கரு இல்லை என்றாலும் உணர்வுகளை ஆழ்ந்து நுகரக் கூடிய கதை களமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஒரு சமூகத்தைக் கொண்டு நகரும் கதை நான் பார்த்தவற்றை,கேட்டவற்றைப் படித்தவை கொண்டு படைக்கும் குடும்ப நாவல். வழமை போல் உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்

கதாபாத்திரங்கள்: வள்ளியப்பன் மனைவி கண்ணாத்தாள் சாலா மகள்

சோமு மனைவி மீனாள் மகன் லட்சுமணன்.

கண்ணையன்,பழனியப்பன் இன்னும் பலருடன் பயணிப்பேன்.
 
Nirmala vandhachu 😍 😍 😍
 
Advertisement

Advertisement

Back
Top