இன்றைய பதிவு மிக அருமை சகோதரி..
""பெற்ற மனம் பித்து,பிள்ளை மனம் கல்லு "" என்ற வழக்கு மொழிக்கு ஏற்ப..
கருப்பன் முன்பின் தெரியாத ஒருத்தி காட்டான் என்று சொன்னதற்காக...
பெற்ற தாய் தனக்காக உணவு அருந்தாமல் காத்திருப்பார் என்று என்னம் சிறிதும் இல்லாமல்....
தாயை உதாசீனம் செய்வதும், அந்த தாய் மகன் பசியோடு இருப்பது அறிந்து இரவு நேரத்தில் உணவினை எடுத்து கொண்டு ஓடி வருவதும்..
இந்த வழக்கு மொழிக்கு மிக சரியாக பொருந்தி உள்ளது...
கிராமத்திலே வளர்ந்த மயிலுக்கு கிராமத்தின் அழகும், அதன் வனப்பும்,அது ஒரு பொக்கிஷம் என்பதும் பெரிசாக தெரியவில்லை...
ஆனால் நகரத்தில் வளர்ந்த மலருக்கு கிராமத்தின் காலை பொழுதும்,அதன் பசுமையும் மிக அழகு..
இந்த செயல் ஒரு இயல்பான விஷயம்..
அதை மலர், மயில் இருவரை கொண்டு காட்டிய விதம் அருமை...
அதிலும் கோழியையும் அதன் குஞ்சுகளின் செயலும் தாங்கள் கொடுத்த விளக்கம் அழகான ஒன்று


மலர் நீ கருப்பன் விஷயத்தில் ரொம்ப பண்ணுற.அவன் தான் காட்டன் ஆச்சே அப்புறம் எதுக்கு டி அவனை சீண்டுற..
கருப்பா இந்த மலர் பொண்ணை நாளைக்கு நல்லா வச்சி செய்டா..
ஆண்கள் மட்டும் தாங்கி இருக்கும் அறைக்கு முன்னறிவிப்பு இன்றி மலர் கதவை திறந்ததும் மிக தவறு ...
எங்க காட்டான் நல்லா வச்சி செய்வான் வாங்கி கொள்...
உனக்கு எல்லா அந்த மாதேஷ் தான் சரி மலர் . மச்சான் on the way dear


மயில்,தருமன் இதுங்க ரெண்டும் பாவம் பா .இவிங்க ரெண்டுப் பேர் கிட்ட மாட்டி கொண்டு முழிக்குதுங்க



