ஜீவ தாளம் : 26

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

https://tamilnovelwriters.com/ஜீவ-தாளம்-26/
 
அம்மாவின் தவறான புரிதல்
அப்பாவின் கொடுஞ்செயல்
அவனுள் ஆழ்ந்த காயம் பதிய....

அறியாத உண்மைகள் அனைத்தும்
அதிகாலை வெளிச்சம் போல
அறிய வந்திட…


அந்த உண்மைகளின் சுமையில்
ஆனந்த் உள்ளம்
அலுத்து தவித்தது…


அன்பு என்று நினைத்த வாழ்வு
அர்த்தம் மாறி நிற்க
அழுகையோடு கலந்து நின்ற
ஆனந்தியின் வேதனை
அவனை ஆட்கொண்டது…
 
ipo ivanga 2per serthu than uru prbm thirukanum and ananth oda appa vin unmai mugam veliya vara vaikanum ilavarasi ipadi amaithiya iruka reason enna avalukum monery aasai vanthurucho ila hus mela ulla payama🤔🤔🤔🤔
 
அம்மாவின் தவறான புரிதல்
அப்பாவின் கொடுஞ்செயல்
அவனுள் ஆழ்ந்த காயம் பதிய....

அறியாத உண்மைகள் அனைத்தும்
அதிகாலை வெளிச்சம் போல
அறிய வந்திட…


அந்த உண்மைகளின் சுமையில்
ஆனந்த் உள்ளம்
அலுத்து தவித்தது…


அன்பு என்று நினைத்த வாழ்வு
அர்த்தம் மாறி நிற்க
அழுகையோடு கலந்து நின்ற
ஆனந்தியின் வேதனை
அவனை ஆட்கொண்டது…
அருமை அருமை

மிகவும் அழகாக உள்ளது என் அன்பு மச்சியே
 

Advertisement

Advertisement

Back
Top