ஜீவ தாளத்தின் லயமிவளோ _கவிக்குயிலின் கவி விமர்சனம்

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
#ஜீவதாளத்தின் _லயமிவளோ
#ஆனந்தஜோதி

#திருமதி_அப்சரஸ்_பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்

அலங்கார நிச்சயதார்த்தம்
அதிர்ந்த சேதி
அன்றே அவள்
உலகம்
அலங்கோலமானது....

அம்மா அப்பா
அவளை விட்டு போக
அசைவற்ற படுக்கையில் தம்பி அமைதியாய் துயில...

அஞ்சும் இதயம் அவளின் எதிர்காலம்
அறியாது அலைய
அவளே ஆனாள் குடும்பத்தின் ஆதாரமான நிழல்...

அலைந்து திரிந்த அப்பாவின் அடையாளம் மறைந்த கிராமம்
அவசரமாக
அழைத்தது
அவளை அந்த வேர்களின் பக்கம்...

அறுந்த உறவுகள் அனைத்தையும் அணைத்திட முயலும் அவள்,
அழுகையின் நடுவிலும் அன்பை விதைக்கும் ஆனந்தி....

அருகில் இருந்தும் அகன்றிருந்த சொந்தங்கள் பல,
அவசர சூழ்ச்சி அலைகளாய்
அடித்தது....

அமைதியாய் தாங்கி அனைத்தையும் அரவணைத்து இணைக்க
நினைக்கும்
அவள் உள்ளம் அறிந்தது
அப்பாவின் குடும்பம்...

அப்பாவின் பிடிவாதம்
அம்மாவின் ஏக்கம்
தம்பிகளின் மௌனம்
தங்கையின் சுயநலம்
தவறும் மச்சான்
தீரா பகை கொள்ள
தனித்து பிரிய
திரும்ப உறவுகள்
சேர்ந்திடுமோ....

அழிந்தது போல தோன்றிய ஆனந்தியின் ஆனந்தம்,
அவனாய் வந்தான் ஆனந்த்
அவளின் உயிர் இசையாக....

அணைந்த விளக்கில் அணையாத தீபமாய் ஆனந்த சுடர் விட மீண்டும்
அசைந்து பிரகாசமாய் வெளிச்சம் பெற்றது
ஆனந்தியின் வாழ்வு

அன்பு தங்கை தம்பி
அன்பில் உருகி
ஆனந்தின் குறும்பில்
அகம் மகிழ
அருமை காதல் திருவிழா
ஆனது
ஆனந்தியின் வாழ்க்கை.....

அனைத்தும்
அவள் இழந்தேன் என
அழுத கணம் கடந்து
அன்பு மட்டும் இருந்தால்
அனைத்தும் திரும்பும்
அன்பின் அர்த்தத்தை
ஜீவாவின் உயிர் தாங்கும் சக்தியாக
ஜீவ தாளத்தின்
அழியாத ஸ்வரம்
ஆனந்த லயம்.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 மச்சி 👏🏻👏🏻👏🏻❤️👍🏻
 
மிக்க நன்றி என் அன்பு மச்சி

நன்றிகள் பல...
 
Advertisement

Advertisement

Back
Top