ஓசை ❤️ 51 (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
அடேய் நீங்க எல்லாம் எப்போயிருந்துடா லவ்வுல வகழுந்தீங்க. உங்களையெல்லாம் வீட்டில் இருக்கும் பெருசுங்க எப்படி நோட்டீஸ் பண்ணாம விட்டுட்டாங்க 🤔🤔🤔🤔🤔🤔

ஆளாளுக்கு ஒரு ஆளு, அப்போ நிரவியோட ஆளு யாரா இருக்கும் 🤔
 
namma riyash than😜😜
 
உங்களுக்கு தெரியாத மம்மி.. 😁
 
யாஷூ பாப்பா தானே கூப்பிடறான். ஒரு வேளை அவன் கூட ஒருத்தன் நண்பன்னு சுத்திட்டு இருக்கானே அவனா இருக்குமோ 🤔
நோ நோ.. அவன் எல்லாம் இல்ல... அவன் என்னோட ப்யூச்சர் ஹீரோ 😁😁.. இந்த கதையில இருக்க ஒருத்தர் தான் நிரவிக்கு ஜோடி
 
Advertisement

Advertisement

Back
Top