காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 16

Advertisement

துளசி2026

Well-known member
Member
Last edited:
என் செல்லக் குட்டிக்கு சோகமான பதிவு 😥😥😥😨😨😨😰😰😰😢😢😢

ப்ரியா செல்லம் இன்னைக்கு பேசா மடந்தையா ஆகிட்டா 😯😯😯😯 எல்லோரும் அவ பேசும் அழகை பார்த்து கண்ணு வெச்சுட்டாங்க 😥😥😥 அதுவும் முதல் கொள்ளி கண்ணு அவ புருஷனோடது 😠😠😠
 
Last edited:
இந்த பவுனும்,கவிதாவும் சிவபாலன் கையால அடிவாங்காம அடங்க மாட்டாங்க போல. முதல்ல மங்கையர்க்கரசி இந்த வீட்டை விட்டு வெளியே போகனும். இவங்க புருஷன் மகளோட வெளியில் போயிட்ட்டா, சிவபாலனும் சக்தியோட வெளியேறிடுவான். அப்புறம் எப்படி யாரை இவளுங்க பழிவாங்குவாங்க?
 
Last edited:
சிவா மனசுல சக்தி வந்தாச்சனு அவன் சொன்னாதான் தெரியும்

இரெண்டு நாள் சமயல் கட்
 
என் செல்லக் குட்டிக்கு சோகமான பதிவு 😥😥😥😨😨😨😰😰😰😢😢😢

ப்ரியா செல்லம் இன்னைக்கு பேசா மடந்தையா ஆகிட்டா 😯😯😯😯 எல்லோரும் அவ பேசும் அழகை பார்த்து கண்ணு வெச்சுட்டாங்க 😥😥😥 அதுவும் முதல் கொள்ளி கண்ணு அவ புருஷனோடது 😠😠😠
அவ பேசி பேசி டைர்ட் ஆயிட்டா கொஞ்சம் ரிலாக்ஸ் 😂😂
 
Advertisement

Advertisement

Back
Top