காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 17

Advertisement

இப்போ பவுனு கவிதா குழப்பம் பண்றதுக்குள்ள அவளை இழுத்துட்டு வந்துட்டான்.... அவளுக்கு விஷயம் தெரியறதுக்கு முன்னாடி சரி பண்ணிடு சிவா....

பைனலி லவ் சொல்லிட்டான் 🤩🤩🤩🤩
 
சிவபாலன் காதலை சொல்லி முத்தம் வைத்தது அழகு. இந்த பாட்டி கெட்டஎண்ணத்துக்கு தான் இப்படி இருக்கிறது இருந்தும் ஆட்டம் போடுகிறது.
 
சிஸ் இந்த ஒற்றை. பூ படும் பாட்டை பார்க்க முடியல.

சீக்கிரம் இஞ்சி தின்ற குரங்கு போல் இருக்கும் ஜீரோ சாரி ஹீரோவை ரேமோவா மாத்துங்க
:cool::cool:இதுக்கெல்லாம் பழி வாங்காம விடமாட்டோம் :sneaky::sneaky:
 
சக்திக்கு சீக்கிரமாக பவுனுதாய், கவிதாவோட திட்டமெல்லாம் தெரிய வந்துட்டா நல்லா இருக்கும்.

சிவபாலன், சக்தி வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு எப்போ தான் நகருமோ? அதுக்குள்ள க்ளைமாக்ஸ் வந்துடும் போல.
ஆமா ஆமா அதுதான் கிளைமாக்ஸ் :D:D
 

Advertisement

Advertisement

Back
Top