சிஸ் இந்த ஒற்றை. பூ படும் பாட்டை பார்க்க முடியல.
சீக்கிரம் இஞ்சி தின்ற குரங்கு போல் இருக்கும் ஜீரோ சாரி ஹீரோவை ரேமோவா மாத்துங்க
நன்றி சகிHey, hero heroine kita pidichirukku nu solliyachu ..
ஆமா ஆமா அதுதான் கிளைமாக்ஸ்சக்திக்கு சீக்கிரமாக பவுனுதாய், கவிதாவோட திட்டமெல்லாம் தெரிய வந்துட்டா நல்லா இருக்கும்.
சிவபாலன், சக்தி வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு எப்போ தான் நகருமோ? அதுக்குள்ள க்ளைமாக்ஸ் வந்துடும் போல.