காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 22

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩
பவுனுதாய்.....வினை விதைத்தவன் வினையை அறுத்து தான் ஆகனும் 😨😨😨

பரவாயில்லை !!! கதையில் ஆவது தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்களே 😟😟😟 நிஜத்தில் நடக்கவே மாட்டேங்குது 😓😓😓
ஆம். நிஜத்தில் நடக்கிறதில்லை
 
மறுபடியும் வாசித்து பார்த்தேன் சரியாக இருக்கிறதே அமிர்தாமா எங்க தவறா இருக்குனு சொல்லுங்க சரி செய்றேன்
தவறான தான் வந்துள்ளது பிரிந்து போகும் இடத்தில் வரூகிறது
 
அருமையான பதிவு 🤩 🤩
பவுனுதாய்.....வினை விதைத்தவன் வினையை அறுத்து தான் ஆகனும் 😨😨😨

பரவாயில்லை !!! கதையில் ஆவது தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்களே 😟😟😟 நிஜத்தில் நடக்கவே மாட்டேங்குது 😓😓😓
அந்த ஆதங்கம் எனக்கும் உண்டு, நன்றி சகி:):)
 
சௌமியா என வர வேண்டிய இடத்தில எல்லாம சித்ரா என இருக்கு
நான் தான் சரியாக கவனிக்கவில்லை சரிசெய்து விட்டேன் நன்றிமா :):)
 
Advertisement

Advertisement

Back
Top