காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 22

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩
பவுனுதாய்.....வினை விதைத்தவன் வினையை அறுத்து தான் ஆகனும் 😨😨😨

பரவாயில்லை !!! கதையில் ஆவது தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்களே 😟😟😟 நிஜத்தில் நடக்கவே மாட்டேங்குது 😓😓😓
 
Last edited:
சௌமியா என வர வேண்டிய இடத்தில எல்லாம சித்ரா என இருக்கு
மறுபடியும் வாசித்து பார்த்தேன் சரியாக இருக்கிறதே அமிர்தாமா எங்க தவறா இருக்குனு சொல்லுங்க சரி செய்றேன்
 
இன்னாமா பவுனுதாய் கர்மா உன் பக்கம் திரும்புச்சா, ஸ்டெபிங்கிற பெயருல. இதைத்தான் தன்வினை தன்னைச்சுடும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.
 
Last edited:
மறுபடியும் வாசித்து பார்த்தேன் சரியாக இருக்கிறதே அமிர்தாமா எங்க தவறா இருக்குனு சொல்லுங்க சரி செய்றேன்
siva kuda poreny sollura ithathule sakthi pesurapo sowmi ku chithra num panuthayi feel pannurapovum sowmi ku chithra nu than vanthuruku
 

Advertisement

Advertisement

Back
Top