மிக்க நன்றி சகோதரிNice update![]()
பார்ப்போம்அவன் கேட்டத வெச்சி யுகம் பண்ணினவன் அது சம்மந்தமா பாட்டி கிட்ட பேசி உண்மைய தெரிஞ்சிக்காம எப்படி அன்புவ குறை சொல்லுவான்
இப்போவாது எல்லாத்தையும் சொல்றாங்களே
உண்மை தெரிஞ்சா இவன் என்ன பண்ணுவான்![]()
தப்பு செய்யும் போது இருக்கும் தைரியம் அதை ஒத்துக்கொள்ள பலருக்கு இருப்பதில்லைராஜேந்திரன் சாரே..! நீங்க உங்க மகனுக்கு நடந்த உண்மையை சொல்லுங்க பாப்போம் ,அவன் கேட்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கா..?
பாட்டிம்மா சூப்பர் உண்மை வெளியே வந்து விட்டது ,அடுத்த ஆட்டம் ஆரம்பம் அப்பாக்கும் மகனுக்கும்.