கதை அருமை. விக்ரம் தொழிலில் புலி என்றால் ஆராவும் சிங்கம் அவள் தொழிலில். இருவருக்கும் பெரியவர்களால் நிச்சயம் நடக்க விக்ரம் கால் பிரச்சினையால் ஸ்டிக் உதவியுடன் இருக்க சிலர் கிண்டல் கேலி பேச அவனுக்கு பொருக்கவில்லை என்றாலும் ஆராவுக்காக பொருத்து போகிறான் இல்லை என்றால் ஒரு வழி ஆக்கிடுவான் மத்திய அமைச்சரே ஆட்டி படைத்தவன் இதில் எட்வர்ட் நண்பன் வேற ஆராவுக்கு எக்ஸ் காதலி வேற பங்க்சனில் அவன் உணர்வு தடுமாற ஆராவை இப்போதே கல்யாணம் செய்ய கூப்பிட சந்தேகமா என்று அவள் கேட்க விக்ரம் அவனின் ஆதங்கத்தை சொல்லாமல் விடுகிறான். விக்ரம் ஏர்போர்ட் சென்று பார்க்க இருவருக்கும் அவரவர் மனநிலை விக்ரம் நோ என்றால் நோ தான் போக அவளும் வெளிநாட்டில் மாதங்கள் போனாலும் பிளாஷ் பேக் மூலம் சந்தித்தது ஆராவின் மேல் காதல் அவன் யாருக்கும் விக்ரம் என்றால் புலி தலைவணங்காதவன் தான். கௌதம் வீட்டிற்கு செல்ல ஆரா பெயரில் அன்புஉருவாகுது அலகு அவளுடன் பேசும் போது மன அமைதி கிடைக்கிறது அவனுக்கு இவனின் பேசும் வள்ளுவரும் அவள் பேசும் போது கிருஷ்ணாவும் வருவதும் ரசிக்கும் படியாக இருக்கிறது. ஆரா விக்ரம் இருவர் மனதில் காதல் இருந்தாலும் சொல்லாமல் இவர்கள் எப்போது சேர என நினைக்க வைக்கிறார்கள். ஜேடன் மாயா செம ஜோடி அவர்களைப் போல வாழவேண்டும் நினைக்கிறது சரி. நியூயார்க் நகரத்தின் வழக்கத்தில் ஒரு மலரின் கீழ் இருந்தால் முத்தம் வைக்க வேண்டும் இருக்க ஆரா அதிரடியாக முத்தம் தருவது செம. மறுநாள் ஸ்வாதி வந்து ஆராவுக்கு உண்மை தெரிய அம்மா அப்பாவிடம் பேச விக்ரம் கிருஸ்துமஸ் போக விக்ரம் சட்டையை பிடித்து கேள்வி கேட்க பிறகு சேர எட்வர்ட் கிளாரா ஜோடி சேர. ஆரா குட்டி ஆராவை நான் இல்லாமல் தத்து எடுக்க முடியாது. அடுத்த குழந்தைக்கும் தான். விக்ரம் ஆரா இருவர் காதலும் இணைவது அழகு. எட்வர்ட் அர்ஜுன் இருவரையும் பிடித்து இருக்கிறது. புலி சிங்கம் மற்றவர்களுக்கு தான் அது அவர்களுக்கு இல்லை விக்ரம் ஆரா தான் உணர்வது சூப்பர். வாழ்த்துகள் இருவருக்கும். வாழ்க வளமுடன்.