உனதன்பில் சரணாகிறேன்.

Advertisement

S. Sivagnanalakshmi

Well-known member
Member
கதை சூப்பர். மித்யு அம்மா தன் இருபசங்களுடன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். மித்யு அம்மா அவளை கல்யாணம் பண்ண சொல்ல மறுக்க என்று இருக்கிறாள். ம்ருதவ் சித்தப்பா மட்டும் தான் அவர் போன பிறகு நட்பு தான் எல்லாம் அவனுக்கு. மித்யு கல்யாணம் பண்ண சம்மதம் கேட்க மித்யு ம்ருதவ் இருவரும் காதலை மறக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த நினைவே சுகம் என வாழ்க்கை போக விதி பிரித்ததை சேர்க்க நினைக்க திரும்ப அவனிடம் செல்ல துடிக்க அவளின் மனதின் புரிதல் வாவ். ரதி கமலேஷ் சூப்பர் நட்பு. சந்தித்து பின் விடமுடியாது அவள் நினைப்பது தெரிய இணைய சூப்பர்.இரட்டை குழந்தைகள் சூப்பர் அம்மாவின் மேல் பாசம். மித்யு குழந்தை எப்படி வந்தது என்று அறியும் போது சுயநலபிசாசுங்க என்று நினைக்கத் தோன்றுகிறது. மித்யு ம்ருதவ் இணைந்து குழந்தை நட்பு என்று குடும்பமாக முடிவது சுபம். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
 
மகிழ்ச்சி 😊 நன்றி அக்கா 😍😍
 
Advertisement

Advertisement

Back
Top