மிக்க நன்றி சகோதரிநைஸ் எபிசோட்![]()
ம்... ஆமாம் போலஇவரு தங்கச்சிக்காக என்ன வேணும்னாலும் செய்வானா
மார்க்குஅது என்ன சொந்த புள்ளைய விட மருமகன் உசத்தியா
அன்பு![]()
ஆமாம்ராஜேந்திரா உன் எண்ணம் தான் உன்னை ஒரு நாள் எரிக்கும்,அன்புவின் மனம் தெரிந்தும் உன் தங்கையை இங்கு கொண்டு வரப்பாக்கிறாயே.. என்ன ஞாயம் இது.