வர மாட்டிது அக்காலிங்க்குக்கும் அந்த report க்கும் நடுவில் கொஞ்சம் gape கொடுங்க மா.
போக போக தெரியும் மாமதியூரன்.....அப்பாவியாக இருந்தவன் அடப்பாவி ஆகிட்டான்![]()
நன்றி மாமதுராவுக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை. மதியூரன் செயலை மன்னிக்கவே முடியாது. மதுரா தான் அம்மா அம்மானு சொன்னாளே. அப்படி இருந்தும் அவன் அதைக் கண்டுக்காமப் போனது மதுரா நினைச்ச மாதிரி துரோகம் தான்.