Nice uds
V Vasanthisivamarul Active member Member Mar 12, 2020 #42 அருமையாக செல்கிறது.....சுந்தர் தங்கையை வெறுமனே கண்டிக்காமல் வாழ்வில் உயரவும் வகை செய்வது அழகு...
M marymadras Well-known member Member Mar 12, 2020 #45 மிகவும் அருமையான பதிவு மகி.???ஊருக்குள் போலிஸ் வந்தாச்சு,ரெண்டு பேரும் எப்ப மாட்டுவாங்கன்னு தெரியலையே.???
மிகவும் அருமையான பதிவு மகி.???ஊருக்குள் போலிஸ் வந்தாச்சு,ரெண்டு பேரும் எப்ப மாட்டுவாங்கன்னு தெரியலையே.???
Gomathianand Well-known member Member Mar 12, 2020 #46 Seitha paavathai moodi maraikamudiyuma athu than maadu vilundu kaatikuduthirichi ... Sundar vaalkaiyai eppadi valanumnu romba theliva irukaan....intha Laddu ethaiyavutgu kuduthu avan manasai sanchala paduthira...
Seitha paavathai moodi maraikamudiyuma athu than maadu vilundu kaatikuduthirichi ... Sundar vaalkaiyai eppadi valanumnu romba theliva irukaan....intha Laddu ethaiyavutgu kuduthu avan manasai sanchala paduthira...
K Kala Sathishkumar Well-known member Member Mar 12, 2020 #49 ஏப்பா சுந்தரு.. இந்த பிள்ளை கிட்ட பல்பு வாங்குறாத பொழப்பா வச்சுருக்கியே...ஐந்து நிமிஷம் தம் கொடுத்து பேசி பல்பு வாங்கிட்ட.. "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்"நீங்க திருந்த மாட்டிங்கடா...தண்டனை நிச்சயம்....
ஏப்பா சுந்தரு.. இந்த பிள்ளை கிட்ட பல்பு வாங்குறாத பொழப்பா வச்சுருக்கியே...ஐந்து நிமிஷம் தம் கொடுத்து பேசி பல்பு வாங்கிட்ட.. "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்"நீங்க திருந்த மாட்டிங்கடா...தண்டனை நிச்சயம்....