மான்விழி - 13

Advertisement

இப்போ தான் டா முதன் முறையா ஆன்டி ஹீரோயின் ன பார்க்குறேன்😂😂😂.....ஏன் மா நயனி ஒன்னு ரெண்டு தப்பா நடந்தா பரவாயில்ல எல்லாமே தப்பு தப்பா பண்ணினா என்ன அர்த்தம்🤷‍♀️..... இதுவரை நடந்தது யார் மேல வேணா தப்பா இருக்கட்டுமே...இப்போ அபி கேட்ட போதே பாண்டி பத்தி சொல்லி இருக்கலாமே.....ஏன் சொல்ல ல....நயனி அபி ய புரிஞ்சிக்கிட்டு வரும் போது கொஞ்சம் சுத்தல் ல விட்டு தான் பா சேர்த்து வைக்கனும்......

யாருமே அபி க்காக பேசவே மாட்டேன்றாங்க🤷‍♀️...உனக்கு நான் இருக்கேன் அபி.... பாவம் சார் என் கட்சிக்காரர்.....
 
அபிக்காக நீங்க ஆதங்கப்படறது புரியுது டியர். இந்த முறை ஹீரோவை கொஞ்சம் டார்ச்சர் பண்ணுவோமே 😂
 
Advertisement

Advertisement

Back
Top