morpheus 3 teaser

Advertisement

Meenaloshini

Tamil Novel Writer
The Writers Crew
"ரொம்ப தேங்க்ஸ்"என்றாள் ரோஹினி அவசரமாய் கீபோர்டுடன் சண்டை போட்டு கொண்டிருந்தவன் கைகள் ஒரு நொடி தயங்கி அசைத்தானா?இல்லையா?என்பதுபோல் ஒரு தலையசைப்பும் சொன்னானா? இல்லையா?என்பது போல் ஒரு ம் மும் கேட்டது
"ஆத்தாடி முத்து உதிர்ந்திடுமோ உனக்குலாம் ஸ்டிப் அன்ட் ஸைன் தான்டா பொருத்தமா இருக்கு"என கருவினாள்

-----
அடுத்தபாடல் மாற்ற சென்றாள். "அது என்ன மூவி"என கேட்டான் என்னவென இவள் விழிக்க
"அந்த ஸாங் எந்த மூவீனு கேட்டேன்"என மீண்டும் கேட்க.அந்த பாடலின் மோன நிலையிருந்து இன்னும் மீளாதவள்
"அது மூவி இல்ல பாரதியார் பாட்டு அவர் காதலி கண்ணம்மா காக எழுதினது .அதுல வரி அடிமனசு வர வருடும்.அதுவும் ஜெய்ஶ்ரீ வாய்ஸ் மேஜிக்"என அதே மோன நிலையில் சொல்ல
அவள் சொன்ன விதத்தில் அவனுக்குமே அது பிடித்துவிட்டது "எனக்கு வரி புரியல ஆனா பிடிச்சிருக்கு"என்றான்
 
nice
 
Advertisement

Advertisement

Back
Top