PRIYA MOHAN'S கலாட்டா காதல் 07 (2)

Advertisement

ஹா????ட்விஸ்ட் எப்பி.......தன்யாக்கு கல்யாணம் ஆகிட்டா....யாரு ஆதி தானா.....இந்த ஆதிப் பையன் விவரம் தெரிஞ்சு தான் கோகுல்ட்ட வந்து சேந்திருக்கானா....அங்க அவன் கல்யாணம் வேனாம்னு ஊருக்குள்ள பரவி விட்டதுக்கு இதுதான் காரணமா....அப்ப பயபுள்ள இவளத் தேடி தான் வந்திருக்கானா...

ஒருவேளை காலேஜ் டைம்லயே கல்யாணம் ஆகிட்டோ....இவ இங்க இருந்து அங்க டூரூக்கு போயிருப்பாளோ....

அடியேய்...கற்பனைக் குதிரை எங்கெயெல்லாமோ ஓடுது....சட்டுபுட்டுனு அடுத்த எப்பி தா
 
தன்யா யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா சிஸ்? ஆதியும் தன்யாவும் ஏற்கனவே பார்த்து பரகு இருக்காங்களா? கோகுலின் காதல் பெண் யாரு சிஸ்? தன்யா அண்ணாவுக்கு என்ன குறை சிஸ்.
 

Advertisement

Advertisement

Back
Top