Hi Fi anna...வலிகள் இல்லாத பதிவு அருமை இப்படிபே தினமும் பதிவு கிடைக்காதா என்று வீட்டு காவலில் வருந்தும் என் இதயம்...
Hi Fi anna...வலிகள் இல்லாத பதிவு அருமை இப்படிபே தினமும் பதிவு கிடைக்காதா என்று வீட்டு காவலில் வருந்தும் என் இதயம்...
அட்சரேகை தீர்க்கரேகை தெரியும் அது என்ன இலட்சுமணரேகை நிறைய பேர் use panranga therindavarkal kooravumஇப்படி சர்ப்ரைஸ் ஸா.. யூடி கொடுத்து அசத்திட்டீங்க.. சூப்பர்..
மனதில் இருவருக்கும் ஆசையுண்டு.. அதைவிட அதிகமாய் நேசமுண்டு.. விதி ஆடிய ஆட்டத்தால் விழுந்த லட்சுமணரேகை அழியுமா... அன்று அதை கடந்ததால் கஷ்டத்தில் துவண்டாள் சீதை.. இன்று அதை தாண்டினால் இன்பம் மட்டுமே கெட்டிக்கிடக்கும் நெஞ்சம் கிடைக்கும்... ஹும்.. யார் அதை சொல்வது....
Lakshmana rekha is a line drawn by lakshman around their dwelling, during their stay in the forest. The line was supposed to protect seetha from ... evil i guess.அட்சரேகை தீர்க்கரேகை தெரியும் அது என்ன இலட்சுமணரேகை நிறைய பேர் use panranga therindavarkal kooravum
APPO THANDA KUDIYATHU THAN ANTHA REGAILakshmana rekha is a line drawn by lakshman around their dwelling, during their stay in the forest. The line was supposed to protect seetha from ... evil i guess.
She crossed it.. and thats y she was abducted by Ravan.
Initially he could not cross the line to abduct her... she was lured to cross the line...
அண்ணா விளையாட்டா கேட்கறீங்களா.. இல்ல நிஜமாவே தெரியாதா...அட்சரேகை தீர்க்கரேகை தெரியும் அது என்ன இலட்சுமணரேகை நிறைய பேர் use panranga therindavarkal kooravum