Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ14 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

வலிகள் இல்லாத பதிவு அருமை இப்படிபே தினமும் பதிவு கிடைக்காதா என்று வீட்டு காவலில் வருந்தும் என் இதயம்...
Hi Fi anna...
 
இப்படி சர்ப்ரைஸ் ஸா.. யூடி கொடுத்து அசத்திட்டீங்க.. சூப்பர்..

மனதில் இருவருக்கும் ஆசையுண்டு.. அதைவிட அதிகமாய் நேசமுண்டு.. விதி ஆடிய ஆட்டத்தால் விழுந்த லட்சுமணரேகை அழியுமா... அன்று அதை கடந்ததால் கஷ்டத்தில் துவண்டாள் சீதை.. இன்று அதை தாண்டினால் இன்பம் மட்டுமே கெட்டிக்கிடக்கும் நெஞ்சம் கிடைக்கும்... ஹும்.. யார் அதை சொல்வது....
அட்சரேகை தீர்க்கரேகை தெரியும் அது என்ன இலட்சுமணரேகை நிறைய பேர் use panranga therindavarkal kooravum
 
அட்சரேகை தீர்க்கரேகை தெரியும் அது என்ன இலட்சுமணரேகை நிறைய பேர் use panranga therindavarkal kooravum
Lakshmana rekha is a line drawn by lakshman around their dwelling, during their stay in the forest. The line was supposed to protect seetha from ... evil i guess.

She crossed it.. and thats y she was abducted by Ravan.

Initially he could not cross the line to abduct her... she was lured to cross the line...
 
மூர்த்தி சாரே அவளின் உயிர் மூச்சாக...

அவ் ஆணின் மென்மை கண்டு

இப்பேதையின் மனம் கனிவுறும்...



கடந்த கால கசடு கடந்து

நிகழ்காலம் நோக்கி நிமிர்வாய் நிலமகள்...
 
Lakshmana rekha is a line drawn by lakshman around their dwelling, during their stay in the forest. The line was supposed to protect seetha from ... evil i guess.

She crossed it.. and thats y she was abducted by Ravan.

Initially he could not cross the line to abduct her... she was lured to cross the line...
APPO THANDA KUDIYATHU THAN ANTHA REGAI
 
Kaa..
Super super..
Nethu dialogue yallam adichuto ivvolo late padichanu kekka kudathu ka..
(Nan thungitan)???

Makku moorthi sir ilama
Maths moorthi sir..???
Yevanaium vita kudathu...
Kanaku potto kattam katti thukkarom moorthy sir???

Dheivam yeno sathi seithathu...
Bethai pola vithi seithathu...
????
 
அட்சரேகை தீர்க்கரேகை தெரியும் அது என்ன இலட்சுமணரேகை நிறைய பேர் use panranga therindavarkal kooravum
அண்ணா விளையாட்டா கேட்கறீங்களா.. இல்ல நிஜமாவே தெரியாதா...
 
Top