Kavipritha's Amuthangalaal Nirainthen-14

Advertisement

இப்போ ஏமாறும் சக்தி,எப்ப மாற போராலோ.... இளா, லலிதா அழகு....குழந்தை க்கு கொஞ்சினால் ,லிங்காவிற்கு ஏன் கடுப்பாகுது :unsure: :unsure: ? ?
 
:love: :love: :love:

தீபக் அழுதானா இல்லை இளங்கோவா :p:p:p

ஏன்மா ஏன் இப்படி???
ஒரு பொண்ணு ஆசையா அவனை பார்க்கலாம் பேசலாம்னு ஜாகிங் போகலாம்னு பிளான் பண்ணினால் lockdown பண்ணிவைக்கிறீங்களே இவனை........
முதல் நாளே ஏமாற்றமா போய்டாது அவளுக்கு???

அடடா மாமாவும் மாப்பிள்ளையும் பொண்ணையும் பணமும் வச்சு பிசினஸ் பேசுறாங்க......
இவருக்கு ட்ரீமி பற்றி தெரிந்தால் என்ன பண்ணுவார்???

என்ன இவன்??? நம்பர் வாங்கியும் ஒரு போன் பண்ணமுடியாமல் பிசினெஸ்ஸை கட்டி அழுறான்......

லதா வீட்டுக்காரரை செமையா அறிமுக படுத்துறாளே.......
கூடவே கொழுந்தனாரையும்.......

வந்ததே லேட்........ ஒரு வார்த்தை பேசலை....... அப்புறம் இவனுக்கா கிஸ் குடுப்பா சக்தி.....
போடா போடா...... நீ உன்னோட நெருக்கடிக்கு அந்த பொண்ணையும் அவளோட காதலையும் பணயம் வைக்குற........
இதில் கடுப்பு வேற வருதா உனக்கு :mad::mad::mad:

பாவம் சக்திப்ரியா :cry::cry::cry:
இவனை கட்டிக்க என்ன பாடுபடபோறாளோ???
ஹா.... ஹ..... இதெல்லாம் நான் சொல்லனுமா ஜோ சிஸ்.....
தேங்க்ஸ் சிஸ்....
 

Advertisement

Advertisement

Back
Top