சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 26

Advertisement

யுக்தா தோழிக்கு எதார்த்தத்தை புரிய வைக்கணும்னு நினைக்கிறா, ஆனால் இனியா காதலில் ரொம்ப டீப்பா போயிட்டா
 
???
ஆரம்பமே அற்புதமாக இருந்தது??. இனியாவும் இதயனும் விளையாடிய செல்ல விளையாட்டுகள் அருமை?☺☺.
சிவகாமி அம்மா சிம்போலிக்கா சொல்லிட்டாங்க இனியா அவங்களோட மூத்த மருமகள்ன்னு???. இனியாவின் மனநிலை தெளிவாக தெரிகிறது.? இதயன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இலகுவாக இருந்த இனியா, இன்பன் கல்யாண விஷயத்தில் அத்தனை சுலபமாக கலந்து கொள்ள முடியவில்லை.?
யுக்தா தோழிக்கு நல்லது செய்கிறேன் என்று அவளுடைய கோபத்தை சம்பாதித்துக் கொள்கிறாள்.??யுக்தாவின் நிலையிலிருந்து பார்த்தால் அவள் தோழிக்கு செய்தது சரிதான்???. இனியாவின் நிலையிலிருந்து பார்த்தால் மிகவும் வருத்தமாக உள்ளது???.அவளுடைய விஷயத்தில் அவளுடைய முடிவை கேட்காமல் எப்படி இப்படி செய்யலாம்.??☹
இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பார்க்கவே இல்லை ??.
அருமையான பதிவு ப்ரியா சிஸ்.?

ரசிச்சு படிச்சிருக்கீங்க அதோட என்னவெல்லாம் ரசிச்சீங்கனு நீங்க பகிர்ந்து கொண்டது அவ்வளவு மகிழ்ச்சி :love: பெரிய commentku நன்றி சிஸ்❤❤
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top