ஆட்டக்காரி இல்ல க்கா கட்டக்காரிஹா ஹா அட்டக்காரி அத்தகருப்பன் பேர் ரொம்ப வித்தியாசமா இருக்கு
.. அப்போ நன்மாறனுக்கு தான் தமிழ் யா.... எப்பா மாறா பசங்க சொல்லுற மாதிரி ரேக்களா ரேஸ்யே முடிஞ்சி போச்சு இன்னும் நீ ஊர் வந்து சேரவே இல்ல....
அரசி லண்டன் டாக்டர்யா....
நன்றி ?Nice
ஹஹா இன்னுமா நன்மாறன் கிடைக்கலை ?Beautiful update sisters ??
வந்தவுடனே பஞ்சாயத்து ???.
அருந்தமிழ்தேவி ??? அற்புதமான பெயர்.
அக்கா தங்கை பாசம் அருமை.
அரசி டாக்டரா ?. சூப்பர் சூப்பர் ??.
ஆறுச்சாமி, நாயகி பாட்டி, அருந்தமிழ்தேவி, வேங்கையரசி அருமையான குடும்பம்.தன் மனைவியின் மறைவிற்குப் பிறகு மறுமணம் செய்யாமல் இருந்த ஆறுச்சாமிக்கும், பேத்திகளை அற்புதமாக வளர்த்த நாயகி பாட்டிக்கும் ஒரு சல்யூட் ???.
மூணாவது ஆளுக்கு ஜோடி வந்தாச்சு. ?? ஆனா நன்மாறனை இன்னும் காணோமே.?
கட்டக்காரி??????
அத்தக்கருப்பன்????
வேற லெவல் பட்டபெயர். ???
Thank you ?Names of characters superungu sis
?? KandipaHai drzzz...
Inaiku epi Miga sirapu... London la padichalum man manam Maratha ponu, Sisters love bonding and family love la quite amazing ma...?? Last la both superu, Tom n Jerry couples eh apa interesting scenes ku panjamey ila nu nenaikaren... ??? Keep going dudes...