Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 7

Advertisement

???

மாதுரி, லாயரா??? அதுவும், வர்ற கேஸை கோர்ட்டுக்கு கொண்டு போகாம, ஆபீஸ்லையே முடிச்சு வைக்கிற நல்ல வக்கீலா??? ??

பிளான் பண்ணி திருட வேண்டியது, அப்புறம் மாட்டிக்கிட்டா.. உடனே வீட்ல கஷ்டம்னு சொல்ல வேண்டியது..
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

(பொதுவா நகைக்கடையில சேல்ஸ் எல்லாம் முடிஞ்சு ராத்திரி ஸ்டாக் செக் பண்ணுவாங்க.. அப்ப ஏதாவது காணாம போய் இருந்தா அதுலயே கண்டு பிடிச்சிருவாங்க.. )
 
Last edited:
Madhuri lawyer ah superappu
Enathu court pogamaley case ah mudichuruvala namma thalapathy style follow pantra pola :love:
Ipdi oru bold aana lawyer ah ye mental aakirukkaney nandha
 
டிசைன் டிசைனா திருடராங்கப்பா சாமி... இதுக்கு இப்படி வேலை செய்யற மூலையை நல்ல வழியில் பயன்படுத்தினால் பெரிய ஆளாகிலாம்...
 
வாவ் இப்படி ஒரு போல்ட் யா ஆளையா இப்படி ஆக்கி இருந்தான் அந்த நந்தா.....

என்ன ஒரு தெளிவு confidence.....மாதுரி சூப்பர்
 
Top