????சினிமாவில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை போல ரட்னிக்கு டாட்டா காட்டியாச்சு இப்ப தான் நிம்மதியாக இருக்கு
Thanks dear ???அசத்தலான பதிவு
????Nice epi
thanks dear
ராட்னி ஒரு வழியா இவளை பற்றி புரிந்து கொண்டான் . அப்பாடா இனி இவன் பிரச்சனை இல்லை. இப்படியே இவங்க சேர்ந்துட்டா நல்லாயிருக்கும். சூப்பர் சிஸ்.