Manjari adavadi thaan yerkanave rajan pattirukaane... ippa avanga amma padraanga!!என்ன ஒரு வில்லத்தனம் மஞ்சு டப்புன்னு இப்படி ஒரு முடிவா..... ஹா ஹா காஞ்சனா அம்மாஸ் உங்க பொண்ணு உங்களை ஒரு வழி பண்ணாம விட மாட்டா..... மஞ்சு அப்பா சூப்பர் கேரக்டர்....
மஞ்சு வீட்டுலையே இப்படி ராஜி உங்க வீட்டுல எப்படியோ....
Rajan veetla thaane... seekirame theriyum...