ராஜன் உன்னோட அறிவை பாத்து நான் அம்பிட்டே புள்ளரிச்சி போய்ட்டேன் ..... இது வரை 5 முறை படிச்சிட்டேன் ஆனா இன்னும் எனக்கு எப்படி மாமா பொண்ணு வந்துச்சுனு புரியவே இல்ல.....
நம்ம நம்ம கூட ராஜா ராஜா சோழன் பரம்பரை தான்.... கேக்கவே இவ்வுளவு நல்ல இருக்கே....
விக்ரம் நீ சொல்லுறது ரொம்ப சரி.... அந்த அந்த ஊரில் இருக்கும் போதே அங்க பக்கம் இருக்குற இடத்தை எல்லாம் சுத்தி பாத்திடனும்...... செம பிளான் ஆடிட்டர்.....
மஞ்சு ராஜன் சொன்னதை விட நீ சொன்ன பார் அது தான் செம எப்படியாவது மனப்பாடம் பண்ணி கேக்குறவுங்களுக்கு சொல்லிடுங்க ஹா ஹா.... மாமனார் ok ஆகிட்டார்
??ஒபாமா உறவா ராஜேந்திரன்கு.....நல்லது.....மஞ்சரி மாதிரி நானும் முழிச்சேன் ராஜன் உறவு முறையை விளக்கும் போது....காஞ்சனா இனி கலகம் பண்ணாம இருப்பாங்களா...இல்ல கோமதி எதிர்ப்பாங்களான்னு தெரியல.... வேதா விக்ரம் பார்ட் பார்த்தபிறகு தான் சந்தோஷமா இருக்கு....fact.... Singaporeல இருந்து போனா காசு கம்மின்றதால மட்டுமில்ல......இந்தியா வந்த பிறகு போனா பர்வதம் கோமதியை எல்லாம் சமாளிப்பு போகறதுக்குள்ள விவேக்கே கல்யாணமாகிடும்....அதுக்காகவுமே இப்பயே போயிட்டு வந்துடுறது தான் பெஸ்ட்.... அருமையான பதிவு அக்கா ??and manjari explain panra dialogue la mistake irukkukka...