Recent content by அமுதா சக்திவேல்

Advertisement

  1. காட்டுப்பாதையில் ஒற்றை பூ - நிறைவு

    அருமையான கதை சிஸ்..போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
  2. பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 25

    கதை ஆரம்பிச்சதுல இருந்து லாலாவ புலம்ப விட்டுட்டு இருக்கிங்க பவி மா🤧
  3. அவசரமான பதிவு

    சைலண்டா தான் கதையை படித்து வருகிறேன்...அமுதனுக்கு குமாரிய அவ்வளவா பிடிக்கலேன்ற மாதிரி தான் கதையோட்டத்தில் புரிஞ்சது...காதலிக்கிற மாதிரியோ வேறு மாதிரி பார்ப்பதுபோலவும் வரல...தணிகா விசா நிறைய வயசு வித்தியாசமான ஜோடின்றதால பின்னால இவங்களையும் அப்படி ஜோடியாக்கிருவிங்களோனு நினைக்கிறாங்க...அவங்கள...
  4. தேடிவருவேன் ♥️21

    கலா தான ஒத்துக்கல..அதான் ராஜேஷ் பேர சொல்றா😃
  5. தேடிவருவேன் ♥️20

    வந்துட்டான் குலாபி ஜிலேபின்னிட்டு😏
  6. தேடிவருவேன் ♥️14

    ஆமா fb ஏன் இவ்ளோ பின்னால இருந்து வருது
  7. தேடிவருவேன் ♥️12

    அனனுக்கு பிடிச்சதால திட்டி அவ மேல கோபப்பட்டானா மா🤨🤨🤨 நீ ஆன்டிஹீரோ தான்டா😬
  8. தேடிவருவேன் ♥️11

    அடு‌த்தடுத்து எபி கொடுத்ததற்கு நன்றி சிஸ் ஹரி ஏன் இப்படி நடந்துக்கிறான்..இந்த மாதிரி வீட்டுக்கு வந்த கேர் டேக்கரால பாதிக்கப்பட்டிருப்பானோ
Back
Top