தேடிவருவேன் ♥️21

Advertisement

எர்ரபள்ளிக்கு பவித்ரா செமையா கொடுத்தா jolt. டேய் உனக்கு ஒரு நியாயம் தினேஷுக்கு ஒரு நியாயமா?

அதைக்கூட விடு, இப்படி பவித்ரா உங்கிட்ட முதலில் propose செஞ்சுருந்தா நீ எப்படி react பண்ணியிருப்ப? அவளால உன்னைத் தூக்க முடியாது so நீயா வரும் வரை அவ wait பண்ணனும் . உனக்கு அப்படியில்லை அதனால நீ உன் இஷ்டத்துக்கு தூக்கிட்டு போய் தாலி கட்டுவ ..அப்படிதானே.

விக்ரம் தான் பாவப்பட்டவன். அவனோட பொறுமைக்கும் பக்குவத்துக்கும் அவனுக்கு கிடைச்சது disappointment தான்.
சொன்னது தான் சொன்னா பவி, ராஜேஷ்க்கு பதிலா இவன் பெயரை சொல்லியிருக்கலாம்.

ஐயோ, இப்ப ஹரி அந்த ராஜேஷை வரவழைச்சு "ராசாத்தி என் ஆசை ராசாத்தின்னு"- இவ முன்னாடி பாட வைச்சு தன் காதலுக்கு OK வாங்கிடுவானோ?
 
கலா தான ஒத்துக்கல..அதான் ராஜேஷ் பேர சொல்றா😃
 
Advertisement

Advertisement

Back
Top