Recent content by Agniparavai

Advertisement

  1. A

    அமுதமழை சாரல் 35

    கதை வாசிக்க நல்லா இருக்கு. பொதுவான ட்ரெண்டில் இருந்து விடுபட்டு ஏதோ என் பக்கத்து வீட்டில் நடக்கும் கதை போல அன்னியோன்யமா இருக்கு. கருணா மூலமா சொல்லப்பட்ற கருத்துகள் சமூக ஆரோக்கியத்துக்கானவை. ஒவ்வொரு கதாபாத்திரமுமே அதனதன் தனித்தன்மை கெடாமல் அழகாவும், அமைதியாவும், அலட்டலில்லாமலும் நகரும் கதை...
Back
Top