Crazy Queen Mar 16, 2020 வாழ்க்கையில் யாரையும் சார்ந்து மட்டும் வாழ்ந்து விடாதீர்கள்..! ஏனெனில், "நிழல் கூட"வெளிச்சம் உள்ள வரை மட்டுமே நம்முடன் துணைக்கு வரும்..!!
வாழ்க்கையில் யாரையும் சார்ந்து மட்டும் வாழ்ந்து விடாதீர்கள்..! ஏனெனில், "நிழல் கூட"வெளிச்சம் உள்ள வரை மட்டுமே நம்முடன் துணைக்கு வரும்..!!
Crazy Queen Mar 15, 2020 தேடப்படுவீர்கள், தொலைக்கப்படுவீர்கள். இல்லையேல் நிராகரிக்கபடுவீர்கள். அன்பிற்கான விதியில் என்றும் மாறாதவை.
தேடப்படுவீர்கள், தொலைக்கப்படுவீர்கள். இல்லையேல் நிராகரிக்கபடுவீர்கள். அன்பிற்கான விதியில் என்றும் மாறாதவை.
Crazy Queen Mar 14, 2020 ???????????? நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்... நினைவின் மொழியும்... பிரிவின் வலியும்... தெரியாமல் போய்விடும்...! ????????????
???????????? நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்... நினைவின் மொழியும்... பிரிவின் வலியும்... தெரியாமல் போய்விடும்...! ????????????
Crazy Queen Mar 13, 2020 முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே, அவற்றை வெற்றி கொள்ள முடியும்...!! தோல்வியை நேசித்து பாருங்கள் வெற்றியின் விழிம்பு உங்கள் விழியருகே தெரியும் ...!! ?நாம் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்..!! உற்சாகமாக செயல்படுங்கள் வெற்றிநிச்சயம்..!! ???????
முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே, அவற்றை வெற்றி கொள்ள முடியும்...!! தோல்வியை நேசித்து பாருங்கள் வெற்றியின் விழிம்பு உங்கள் விழியருகே தெரியும் ...!! ?நாம் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்..!! உற்சாகமாக செயல்படுங்கள் வெற்றிநிச்சயம்..!! ???????
Crazy Queen Mar 11, 2020 என்னை முட்டாள்னு யாரும் அழைத்தால் வருத்தப்பட மாட்டேன்..... முட்டாள் ஏமாறுபவனே தவிர யாரையும் ஏமாற்றுவதில்லை.. இனிய காலை
என்னை முட்டாள்னு யாரும் அழைத்தால் வருத்தப்பட மாட்டேன்..... முட்டாள் ஏமாறுபவனே தவிர யாரையும் ஏமாற்றுவதில்லை.. இனிய காலை
Crazy Queen Feb 26, 2020 அம்மா. அவள் பார்க்கும் போது சொல்ல நினைக்கின்றேன்.. அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கின்றேன். அவள் என்னை முத்தமிடும் போதும் சொல்ல நினைக்கின்றேன். ஆனால் சொல்ல முடியவில்லையே! கடவுளே எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியைக் கொடு. அவளை அம்மா என்று கூப்பிட! மூன்று மாதக் குழந்தை சொல்ல நினைத்த கவிதை.
அம்மா. அவள் பார்க்கும் போது சொல்ல நினைக்கின்றேன்.. அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கின்றேன். அவள் என்னை முத்தமிடும் போதும் சொல்ல நினைக்கின்றேன். ஆனால் சொல்ல முடியவில்லையே! கடவுளே எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியைக் கொடு. அவளை அம்மா என்று கூப்பிட! மூன்று மாதக் குழந்தை சொல்ல நினைத்த கவிதை.
Crazy Queen Feb 24, 2020 புத்தகங்களை வாசிக்கப் பழகுங்கள்... உண்மையை சுவாசிக்கத் தொடங்குவீர்கள்...* அது என்றைக்கும் ஆளுக்குத் தகுந்தாற் போல் தன் எழுத்துக்களை மாற்றுவதில்லை..!! இனிய காலை
புத்தகங்களை வாசிக்கப் பழகுங்கள்... உண்மையை சுவாசிக்கத் தொடங்குவீர்கள்...* அது என்றைக்கும் ஆளுக்குத் தகுந்தாற் போல் தன் எழுத்துக்களை மாற்றுவதில்லை..!! இனிய காலை
Crazy Queen Feb 22, 2020 இன்று உலக தாய்மொழி நாள்..!! தமிழராய் பிறந்தோம்.. தமிழராய் வாழ்வோம். தமிழுக்காய் வீழ்வோம்.. தமிழ் வாழ்க..!! இனிய காலை
இன்று உலக தாய்மொழி நாள்..!! தமிழராய் பிறந்தோம்.. தமிழராய் வாழ்வோம். தமிழுக்காய் வீழ்வோம்.. தமிழ் வாழ்க..!! இனிய காலை
Crazy Queen Feb 20, 2020 வாழ்க்கைங்கறது... லேசா நெய் ஊத்துன மொறுமொறுனு இருக்குற ஸ்பெசல் தோசைய எதிர்பார்த்துட்டு இருக்கும் போது... சட்டிய விட்டு எடுக்க வராம கஷ்டப்பட்டு எடுத்துத் தட்டுல விழுற பிஞ்ச தோசை மாதிரி தான் அமையுது...
வாழ்க்கைங்கறது... லேசா நெய் ஊத்துன மொறுமொறுனு இருக்குற ஸ்பெசல் தோசைய எதிர்பார்த்துட்டு இருக்கும் போது... சட்டிய விட்டு எடுக்க வராம கஷ்டப்பட்டு எடுத்துத் தட்டுல விழுற பிஞ்ச தோசை மாதிரி தான் அமையுது...
Crazy Queen Feb 19, 2020 பிச்சை எடுத்தால் பிச்சைகாரன் என்று பெயர்! வட்டி வாங்கினால் வட்டிக்காரன் என்று பெயர்!! கடன் வாங்கினால் கடன்காரன் என்று பெயர்!!! வரதட்சணை வாங்கினால் மட்டும் மாப்பிள்ளை என்று பெயரோ?? மானாங்கெட்ட பொழப்பு.
பிச்சை எடுத்தால் பிச்சைகாரன் என்று பெயர்! வட்டி வாங்கினால் வட்டிக்காரன் என்று பெயர்!! கடன் வாங்கினால் கடன்காரன் என்று பெயர்!!! வரதட்சணை வாங்கினால் மட்டும் மாப்பிள்ளை என்று பெயரோ?? மானாங்கெட்ட பொழப்பு.


Reactions: Crazy Queen and SasiDeera