Recent content by Geethazhagan

Advertisement

  1. G

    கொடி - 5

    உதயன் அரசியல் எதிரியா இருந்தாலும் நல்ல மனிதன் அவன் காதலும் cute. வருண் ஏன் இன்னும் மனசை மாத்திக்க மாட்டேங்கறான்
  2. G

    நன்னிலவு நீ... தண்நிழல் நான்...-எபிலாக்

    Lovely story 😍 😍 😍 உங்கள் எழுத்து அருமையாக இருக்கு இரண்டு காதல், ஊடல், குழந்தைகள், ஆராய்ச்சி, வெளிநாட்டு பயணம் என எல்லாம் கலந்து மனதிற்கு நிறைவான கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் மா😍😍
  3. G

    நன்னிலவு நீ தண்நிழல் நான்...-28

    Lovely epi இந்த காதல் ஜோடியை முடிச்சு வச்சுட்டீங்களே சந்தியா லீ
  4. G

    நன்னிலவு நீ... தண்நிழல் நான்...-22

    சந்தியா பத்தி மித்ரன் சொல்லாமல் அவ அப்பாவிடம் தெரிந்து கொள்ள வச்சது அருமை
Back
Top