56 - Final ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Mam eppavum pola story romba super mam. Ethirparatha twist mam organ transplantation irukum nu ninaichen but epadi nu guess pannala romba arumayana story mam. Readers guess pannathatha eluthurathu than oru writter ku ulla skill very rocking mam. Night 3'o clock complete paniten but ennum Raghu Gowtham Yaso Yali kitta irunthu velivaramudiyala. Heart fulla irukura mathiri oru feeling aduthu enna novel padikalamnu yosikka mudiyala. Nanum yaso mathiri confuse akuren munnadi nikurathh Gowthama Raghu va nu? Raghu uyiroda irukura mathiri santhosama irukku. Super mam please continue ur writing mam 💐💐💐💐 Thank you 🙏
Thank you Kanagajothi 💝💐 .
 
Super sister . Romba kastama irunthathu story . Raghu Pavam . Avan skin mattum eduthu vachi irukkanga Gowthamanukku endru yosithen. Yaso romba pavam. Yazhi super baby . Aravindan, Chandra amma,Dharsan , Vikram , Rajeevan ellam super. Romba kana mana story . Ending super . Yazhi baby thaan sema
 
மனதை ஏதோ செய்யும் கனமான கதை. படித்த்தும் மண்டைகுள்ள லகு யசோ கௌதம் ஓடிக்கிட்டே இருக்காங்க. ரகுவின் மரணத்தை தாங்கமுடியலனாலும் கௌதமா யாழி பேபி மூலம் யசோவோடு சேர்ந்தது அவ்வளவு நிறைவு. யாழிபேபி உண்மையா ஏஞ்சல் தான். ரொம்ப அருமையா யோசிச்சிருக்கீங்க. உங்க கதைனாலே சோகத்தோடான ஆழமான உணர்வுபூர்வமான காதல் அடேங்கப்பான்னு அசத்துது.
உங்க நலனை பார்த்துக்கொள்ளுங்க. கண்டிப்பா தொடர்ந்து எழுதனும்.
I love your story so so much. Thanks and congrats ma Shoba 💐 💐👋:love::love:
 

Advertisement

Advertisement

Back
Top