Recent content by goki sathis

Advertisement

  1. G

    தள்ளி போகாதே அத்தியாயம் - 2

    https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-6/
  2. G

    தள்ளி போகாதே - அத்தியாயம் 1

    https://tamilnovelwriters.com/%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1/
  3. G

    Re run புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 1

    My fav couple🤩🤩🤩🤩🤩🤩 சொம்பு.. 😍😍😍😍😍😍 வேலு... 😍😍😍😍😍😍 இது வரைக்கும் இவங்கள வேற யாரும் மிஞ்சவே இல்லை... ❤️❤️
  4. G

    பொழியும் மேகம்!... அத்தியாயம் 3

    Im really sorry to say this but why this much negativity. Why should always the girls face such situations. In all stories ur always saying the same. Its some what disturbing my mind. Why dont change the roles even in this generations these type of silly family dramas are unusual
  5. G

    கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 15

    அட பாவிகளா ஈனா ஊனா அந்த பிள்ளையவே போட்டு அடி வெளுக்கறீங்களே.. அந்த விக்ரம் எரும ஒரு அடி வாங்கி இருக்குமா.. சிஸ் விக்ரமும் அடி வாங்குற மாறி ஒரு சீன் வைங்க சிஸ். 🤣 இப்படி ஹீரோயின் ஆர்மி... 😁😁
  6. G

    கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 10

    🤣🤣🤣 நல்லா திட்டற பிரபா சட்டுனு ஓகே சொல்லிட்டா அப்றம் ஹீரோயின் கெத்து குறைஞ்சிரும்னு யோசிக்கறீங்களா மேடம்.. 😁
  7. G

    கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 7

    பிராபா நோ சொல்லிட்டாளே.. எப்படி சேருவாங்க.. ஒரு வேள பிரபா ரேவதி எல்லாம் சொந்தகாரங்களா இருப்பாங்களோ?
  8. G

    கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 6

    😥😥😥😥😥😥😥 எல்லாம் புரிது எப்போவுமே பொண்ணுங்க தா பாவம் ஆனா கதையிலையாவுது அவங்க நல்லா இருக்க மாறி காட்டலாம் ல.. அப்போ சாலா இப்போ ரேவதி இவங்களுக்கு எல்லாம் நியாமே கிடைக்காதா ஒரு கற்பனையா கூட... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
  9. G

    கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 4

    பிராபா வழுக்கி விழ ஆரம்பிச்சிட்டா... 😁😁 விக்ரம் இனி அவள கெட்டியா புடிச்சிக்கோ..
  10. G

    கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 3

    என்ன மாப்பிளை சார் வெறும் பூ மட்டும் கொடுத்து பரிசம் போடறீங்க.. நகை நட்டு எல்லாம் எதுவும் கிடையாதா.. 😜
  11. G

    கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 2

    எல்லாம் கசந்து போச்சினா நாக்கு நேரம்பு செத்து போய் இருக்கும் எதுக்கும் நல்ல டாக்டர்ரா பாருங்க ஹீரோ சார் 🤣
Back
Top