Kumarsaranya Well-known member Member Aug 5, 2024 #22 காதல் மயக்கத்துல இப்ப இனிக்கும் கலவரம் வெடிக்கும் போது தெரியும் விக்ரம் உனக்கு சுகர் வருமா பிபி வருமான்னு
காதல் மயக்கத்துல இப்ப இனிக்கும் கலவரம் வெடிக்கும் போது தெரியும் விக்ரம் உனக்கு சுகர் வருமா பிபி வருமான்னு
Mahilrajini Well-known member Member Aug 5, 2024 #24 Vikram’s father has damaged his image, ha, ha Can’t drive or handle a vehicle in the village but trying to overseas, hilarious episode, Araadhana ma.
Vikram’s father has damaged his image, ha, ha Can’t drive or handle a vehicle in the village but trying to overseas, hilarious episode, Araadhana ma.
EswariSkumar Well-known member Member Aug 5, 2024 #25 Aaga moththam yenna velai thaan paakkuraan thalai
G goki sathis Well-known member Member Aug 6, 2024 #28 Ram priya said: அருமையான பதிவு ஜெய விக்ரமன் கொடி அவங்க அப்பா நீதிபதியாள் ஜே ஜே என்று பறந்துடுச்சு எனக்கு ஒரு சந்தேகம்....+1ல் Maths எடுக்காமல் எப்படி இன்ஜினியரிங் படிக்க முடியும் Click to expand... கதை சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது ஜி..
Ram priya said: அருமையான பதிவு ஜெய விக்ரமன் கொடி அவங்க அப்பா நீதிபதியாள் ஜே ஜே என்று பறந்துடுச்சு எனக்கு ஒரு சந்தேகம்....+1ல் Maths எடுக்காமல் எப்படி இன்ஜினியரிங் படிக்க முடியும் Click to expand... கதை சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது ஜி..
G goki sathis Well-known member Member Aug 6, 2024 #29 எல்லாம் கசந்து போச்சினா நாக்கு நேரம்பு செத்து போய் இருக்கும் எதுக்கும் நல்ல டாக்டர்ரா பாருங்க ஹீரோ சார்
எல்லாம் கசந்து போச்சினா நாக்கு நேரம்பு செத்து போய் இருக்கும் எதுக்கும் நல்ல டாக்டர்ரா பாருங்க ஹீரோ சார்
H Helen jesu Well-known member Member Aug 6, 2024 #30 இதே மகிழ்வுடன் கதை நகர வேண்டும். கண்ணீரில் விட்டு விடாதீர்கள்.