Recent content by indhravaani

Advertisement

  1. I

    அடுத்த அத்தியாயம்

    அனைவருக்கும் அன்பும் நன்றிகளும். அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன்.. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
  2. I

    நாயகியின் நாயகன் - 15

    அன்பு மக்களே, நிறைய முயற்சி செய்தும் ஒரு வாரமாக எழுத முடியவில்லை. இன்று அடுத்த அத்தியாயத்தை பதிந்து இருக்கிறேன். நினைவில் வைத்து படித்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இன்னும் ஏழெட்டு அத்தியாயங்களில் கதை முடிந்து விடும்.. அன்பும் நன்றியும்.. நாயகியின் நாயகன் - 15.1 நாயகியின் நாயகன் - 15.2
  3. I

    அடுத்த அத்தியாயம்

    மக்களே. அனைவரிடமும் முதலில் என் மன்னிப்புக்களை கோருகிறேன்‌. இருபது நாட்களுக்கு முன்னர் வண்டியில் செல்லும்போது கீழே விழுந்து விட்டேன். இடது காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போய் விட்டது. இடது கையும் சிராய்ப்புகளில் கொஞ்சம் வலியை கொடுத்து விட்டது. அலைபேசியை பிடிக்க முடியாத சூழல். நாளை முதல் இரு...
  4. I

    நாயகியின் நாயகன் - 14

    ஆமா மா. இப்போது தான் அவனுக்கு புத்தி வந்துருக்கு. பார்க்கலாம் மா. 😍😍😍😍
  5. I

    நாயகியின் நாயகன் - 14

    அன்பு நட்புக்களே, அடுத்த அத்தியாயம் பகிர்ந்து இருக்கிறேன்.. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.. நன்றி நாயகியின் நாயகன் - 14
  6. I

    நாயகியின் நாயகன் - 13

    ஆமா சிஸ்டர். நன்றி.. 😍😍😍😍
  7. I

    நாயகியின் நாயகன் - 13

    ஆமா மா. அவங்க வாழ்க்கைக்கு அவங்களே ஒரு பாதையை தேர்ந்தெடுத்திட்டாங்க‌. அடுத்த தலைமுறை அந்த நிழல்ல நல்லபடியா வளரும்..நன்றி மா..😍😍😍
  8. I

    நாயகியின் நாயகன் - 13

    அன்பு நட்புக்களே, அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன். படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் . நன்றி. நாயகியின் நாயகன் - 13
Back
Top