நாயகியின் நாயகன் - 13

Advertisement

அப்பாடி இவங்க எல்லாரோட வாழ்க்கைக்கும் முன்னேற ஒரு ஐடியா கிடைச்சிடுச்சி.

நாயகனும் நாயகியும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு பயணம் ஆகிட்டாங்க. அடுத்து அவங்க வாரிசுகளும் இந்த நக்ஷத்திர கூட்டத்தில் ஐக்கியம் ஆகட்டும்.
 
Last edited:

ஆமா மா. அவங்க வாழ்க்கைக்கு அவங்களே ஒரு பாதையை தேர்ந்தெடுத்திட்டாங்க‌. அடுத்த தலைமுறை அந்த நிழல்ல நல்லபடியா வளரும்..நன்றி மா..😍😍😍
 
அருமையான பதிவு ❤️❤️❤️
அண்ணன் தம்பிங்களோட மாமனார்கள் ஒரு பிளான் போட்டா... இவங்க மூன்று பேரும் தன் சொந்த உழைப்பில் முன்னேற முடிவு பண்ணிட்டாங்க 😳😳😳😳😳😳 சூப்பர் 👌👌👌👌
 
Advertisement

Advertisement

Back
Top