❤️❤️❤️
நினைப்பது எல்லாமே சந்திப்பு....
(அப்போ எத்தனை முறை நம் சந்திப்பு 🤔🤣)
பெரும்பான்மை இல்லா அரசு.....
போற போக்குல ... சூப்பர் 👍 👍
அரசியல் என்றாலே சூடு தானா ????
Sis...இதற்கெல்லாம் கவலை படாதீங்க ,விடுங்க
உங்க வீட்டு function அப்போ என்ன செய்யணும் சொல்லுங்க , நம்ம site friends எல்லாரும் வந்து சிறப்பிக்கிறோம்👍👍👍🤗🤗🤗
❤️❤️❤️
பிரவீனா குடும்பம்ன்னு சொல்றது ,அவளை தொல்லையா தான் பாக்குறாங்க... புரிந்து,தெளிந்து எப்போ வெளியே வரும் தைரியம் வரும்??????
மித்ரன் நிலைய நினைத்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.....
பிரவீனா charector உள்ள பெண்...
மித்ரன் charector உள்ள ஆண்....
இவர்களுக்கு இடையில் நடக்கும் மாயத்தை,
உங்கள் எழுத்தில் படிக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன் 😍 😍 😍
❤️❤️❤️
அக்கா மகன் என்று பார்த்து தன் மகளின் வாழ்வை யோசிக்கவில்லை...
அந்த அக்கா மருமகளை நினைக்கலை...
பின்னே எப்படி பேரன் படிப்பு செலவை கல்யாண புடவையில் கழிக்க மட்டும் முடிந்தது?????
இதில் குடும்ப பிணைப்பு எப்படி இருக்கும்????
அன்போடு வீட்டுல வைத்து இருக்கல..
கடமைக்காக வச்சு இருக்காங்க போல 😌😌
மித்ரன், உங்கள் ரசனை வேறு பரிமாணம் எடுக்கும் போது , பிரவீனா காளி அவதாரம் எடுக்க போறாங்க 🤗🤗🤗
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.