Recent content by Kala Sathishkumar

Advertisement

  1. K

    CONTEST FIRST ROUND RESULTS

    Congratulations and Best of luck for next round
  2. K

    Contest Voting - First Round

    Eluthalar tholamaigalukku .... Vetri pera valthukkal
  3. K

    Help me to find a novel name and author

    ரொம்ப நாள் முன்னாடி mm site ல படிச்ச நாவல் தான் பா... பெயர் மறந்துப்போச்சு.. ஹீரோயின் ரோஜா தோட்டத்துல வேலை பார்த்து ஹீரோ வ படிக்க வைப்பா.. ஹீரோவை காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ணு லவ் பண்ணுவா.. ஹீரோ முடியாது சொல்லி அவனை படிக்க வைக்குற ஹீரோயினை தான் கல்யாணம் பண்ணுவேன் சொல்லிடுவான்... ஹீரோ படிச்சு...
  4. K

    TNW CONTEST FINAL RESULTS 2023

    வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... சொல்லலாமா வேண்டாமான்னு தெரியல.. ஆனால் இந்த வெற்றி அறிவிப்பு முழு திருப்தியா இல்ல... என்னமோ குறையுது.. நிறைவாக இல்லாத மாதிரி தோணுது... காதலின் கதைகள் எல்லாமே காதலோட தான் இருந்தது... எழுத்தாளர் அவங்க பேரோட பங்கு பெற்று இருந்தா நல்லா...
  5. K

    TNW CONTEST VOTING PHASE 1 - TILL 16.07.2023 ( MIDNIGHT TILL 12 o Clock )

    வோட்டிங் முடிஞ்சுது... எனக்கு ரொம்ப பிடிச்ச கதைகளுக்கு வோட் பண்ணியாச்சு.. அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. 👍👍
  6. K

    வரம் நீயே 27 (final)

    Will miss LALLY and ARASAN SOAP... Nice story... Enjoyed a lot... Best wishes..
  7. K

    கவிப்ரீத்தாவின் உன் சரிபாதி - 12

    ஏப்பா சதா.. இப்போ இவ்ளோ book படிக்கிற சரி... எதுக்கும் இந்த வயிபாடு அதான் பா tables book வாங்கி படிச்சு வச்சுக்கோ... பின்னாடி use ஆகும்... ???
  8. K

    முக்கியமான அறிவிப்பு அன்பூக்களே

    https://youtube.com/shorts/zrOco9evnbY?feature=share கண்ணு முக்கியம் சரண் னு...
  9. K

    பொன்னியின் செல்வன் - பாகம் 1 - அத்தியாயம் 1 & 2

    அப்படியே இந்த ஆதித்த கரிகாலனை யார் கொன்றது னும் சொல்லுங்க பா
  10. K

    பொன்னியின் செல்வன் - பாகம் 1 - அத்தியாயம் 1 & 2

    ஆதித்யா கரிகாலன் எனக்கு ரொம்ப பிடிக்கும்... சோழ சமராஜயத்தின் முடி சூடிய இளவரசன், பல போர் கண்ட மாவீரன், இன்றும் நாம் கண்டு வியக்கும் கல்லணையின் கதாநாயகன்... இவரை கொன்றது யார்???? என்ன மனுஷன் பா இந்த கல்கி இந்த கதை ல ஒரு கேள்வி கேக்கணும்னு நினைச்ச கூட இந்த கதைல வர அவர எழுதுன உரைநடை ல கேக்க...
  11. K

    Karthika Karthikeyan's Maiyam Kollum Puyal

    Best wishes for the new story sister...
Back
Top