கவிப்ரீத்தாவின் உன் சரிபாதி - 12

Advertisement

kavipritha

Well-known member
Member
வணக்கம்!

subscribe:

கேட்டு மகிழ..

படித்து மகிழ..

நன்றி!!
 
கல்யாணம் ஆன பெண்ணை இந்த பிறந்த வீட்டுக்காரங்க அந்நியப்படுத்தறது இருக்கே அது ரொம்ப கொடுமை. அவங்க ஏதேச்சையா தெரியாமதான் பெரும்பாலும் செய்வாங்க ஆனாலும் பொண்ணோட மனசு hurt ஆகிடும். இதுனாலயே புருஷன் better image வாங்கிடுவான் wife கிட்ட.

Cardiologist- க்கும் இப்ப அந்த அதிர்ஷ்டம் தான் அடிச்சுருக்கு.

5 வருஷமா வராதவனை
ஹலோ - ன்னு கூப்பிட்டு தள்ளி நிக்க சொல்லாதம்மா கன்யா. அன்பே அத்தான்... எல்லாம் சொல்லி கூப்பிடு. உன் புருஷன் heart அதுல கொஞ்சம் feelings அதெல்லாம் இருக்கிற நார்மல் மனுஷன் தானாம்.
என்ன science நிறைய படிக்க போய் கணக்கு கத்துக்க விட்டுட்டார்.
 

Advertisement

Advertisement

Back
Top