Recent content by Kalai raja

Advertisement

  1. Kalai raja

    என் செல்ல சீமாட்டி 5

    நைஸ் எபிசோட் ஜி........ அருணா நல்லா கேட்ட கேள்வி👏👏👏👏👏👏👏👏👏
  2. Kalai raja

    மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 10

    நம்ம கேள்வி கேட்போம்னு தெரிஞ்சு தான் ரைட்டர் ஜி லீவு லட்டர் போட்டுட்டு போய்ட்டாங்க😀
  3. Kalai raja

    மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 10

    முடியாது ஜி ..... விட மாட்டாய்ங்க ஜி.. பேசியே நமக்கு குற்ற உணர்ச்சிய உண்டாக்கிருவாங்க..... ஆயுள் கைதிக்கு கூட விடுதலை கிடைக்கும் ஆனால் நமக்கு ஆயுசு முடிய போற நேரம் கூட........🤷🤷🤷🤷🤷
  4. Kalai raja

    மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 10

    இவங்க அம்மா மட்டும்தான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்களா????? மத்தவங்க எல்லாம் கஷ்டம் இல்லாம வளந்துட்டாங்களா?????🤦🤦🤦🤦 என்னடா பேசுறீங்க உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயமா எப்படா நீங்க எல்லாம் மாறுவீங்க🤷🤷🤷🤷....அடேய் உனக்கு உங்க அம்மா பெருசுன்னா அவளுக்கு அவங்க அப்பா பெருசுதாண்டா....
  5. Kalai raja

    என் செல்ல சீமாட்டி 4

    பாவம் அருணா... இனிமேலாவது அவங்களுக்கு நல்லது நடக்கட்டும்..
  6. Kalai raja

    என் செல்ல சீமாட்டி 4

    இதுவும் கடந்து போகும்...... வேற என்ன சொல்லன்னு தெரியலை சிஸ்.... Don't worry be happy 😊
  7. Kalai raja

    நினைவே சிட்டாய் Ep-4 (2)

    அச்சோ பாவம் குட்டி பாப்பா 🤦
  8. Kalai raja

    நினைவே சிட்டாய் Ep-3 (2)

    சத்யா எல்லாத்தையும் கண்டுபிடிப்பானா??????
  9. Kalai raja

    நினைவே சிட்டாய் Ep-1 (2)

    ஒரே குழப்பமா இருக்கு... இத்தனை பேரா???????
  10. Kalai raja

    என் செல்ல சீமாட்டி 3

    இவங்கல்லாம் திருந்தவே மாட்டாங்க...🤦 பிள்ளையை இழந்தவங்களுக்கு ஆறுதலா இல்லாம இப்பயும் இவங்க நாட்டாமை பண்ணலாம்னு தான் நினைக்கிறாங்க......
  11. Kalai raja

    என் பாலையின் குளிர் நிலவு நீ ... 33 (final)

    அருமையான கதை...... நிறைவான நிறைவு 👏 👏 👏 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐
  12. Kalai raja

    என் பாலையின் குளிர் நிலவு நீ ... 21

    இதென்ன கொடுமை..... பாவம் ரியான்....... ஆர்தர் ஜி வேலையை ஆரம்பிச்சுட்டாங்க.....🤦
  13. Kalai raja

    என் பாலையின் குளிர் நிலவு நீ ... 12

    பாவம் ரியான் அவனை இன்னும் என்ன செய்ய போறீங்க ரைட்டர் ஜி????
Back
Top