அன்பின் அனைவருக்கும்.
ஜீவ நாதம் அடுத்த அத்தியாயம் பதிவிட்டு இருக்கிறேன்.. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.. எப்பொழுதும் போல் உங்கள் அன்பையும்,ஆதரவையும் எதிர்ப்பார்க்கிறேன்.
ஜீவ நாதம் - 13
நிச்சயமா வரும் சிஸ்டர்.. இந்த அழைப்பின் பின் இருக்கும் காரணம், அவர்கள் இருவருக்கும் இருக்கும் உறவு முறை என கதை வரப்போகிறது.. நன்றி சிஸ்டர்.. :love: 💕 💓
பிடிக்காத வாழ்வு அவளை பழக்கிவிட்டது.. அடுத்த அத்தியாயங்களில் அந்த ஆறு மாத வாழ்க்கையை பற்றி வரும் சிஸ்டர்.. வெண்ணிலா தாத்தா, அவளுக்கு அக்கா என்று இந்த்ராவை குறிப்பிட்ட பின்னும் அவள் அண்ணி என்று அழைத்தது அவளுக்கு அதிர்ச்சியை தந்திருக்கும்.. பார்க்கலாம், அவர்கள் இருவரின் உறவு முறை எவ்வளவு தூரம்...
அன்பின் அனைவருக்கும்,
அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன் மக்களே.. எப்பொழுதும் போல் உங்கள் அன்பினை எதிர்ப்பார்த்து.. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்..
அருவங்காடு - 2
ஆமா சிஸ்.. ஜெயந்தனுக்கு பின் இருக்கும் அந்த யாருமற்றவர்களுக்கான அவனின் ஓட்டம் நிச்சயம் அவனுக்கும் ஒரு எதிர்காலத்தை கொடுக்க போகிறது.
ராகா, மதுரா, அரவிந்த் முக்கோண காதல் என்னவாகப்போகுதுன்னு காத்திருப்போம்..
பாடல் :love: 💓 .. நன்றி சிஸ்டர்..தேடி எடுத்து போட்டிருக்கீங்க..
அன்பின் அனைவருக்கும்,
நிறைய நாட்களாக ஜீவ நாதம் அப்டேட் தராததற்கு மன்னியுங்கள்.. அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.. இனி தடங்கல் இல்லாமல் ஜீவ நாதம் வரும்..
படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.. அன்பையும் ஆதரவையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்..
நன்றிகள்.
ஜீவ நாதம் - 12
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.