நாளைக்கு நிச்சயம் வந்து விடும் சிஸ்டர்...ஜீவநாதம் எப்போது மா வரும்![]()
நாளைக்கு நிச்சயம் வந்து விடும் சிஸ்டர்...ஜீவநாதம் எப்போது மா வரும்![]()
ஆமா சிஸ்டர்.. அவளுக்கு இன்னும் அவங்க சுயரூபம் தெரியல.. இனி புரிஞ்சுக்கறளான்னு பார்ப்போம்... நன்றி சிஸ்டர்..அப்பாவும் மகனுமா சேர்ந்து திட்டம் போட்டு ஒரு சின்ன பொண்ணை ஏமாத்துறாங்க......
அதை கூட உணராம அப்பா வருவாருன்னு நம்பிட்டு இருக்கா......
அருமையான ஆரம்பம்![]()