Recent content by Kavinmalar

Advertisement

  1. K

    முடிவுகள் - THE RESULTS

    Congrats friends. Author பேர் சொல்லலாம் இல்ல
  2. K

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 29

    பாரமாக இருக்கும் படிக்கும் போதெல்லாம். இப்ப திறைவாக இருக்கு. Someone's trash is Someone's treasure.
  3. K

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 24.1

    Thanks pa. எங்களுக்காகத் தான் இவ்வளவு சீக்கிரம் வந்தீங்கனு புரியுது பா
  4. K

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 22.2

    இந்த கதை எப்ப முடியும். ரொம்ப வலிக்குது. ஆனா படிக்காம இருக்க முடியல. வாழ்க்கைய பார்க்கற மாதிரி இருக்க. அக்காவோட ஆம்பள பசங்க என்ன ஆனாங்கனு சொல்லலியே பா
  5. K

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 17

    Hi pa. நீங்க பைனல் போட்ட உடனே படிக்க ஆரம்பிக்கலாம்னு இருந்தேன் பா. But it's highly tempted. So started. Wonderful pa. மனைவிகளின் மனவோட்டம் துல்லியமாக உள்ளது. அது தவறு அல்ல. துரோகம். சாலா கொடுத்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தாத பிரகாஷ். Well planned crime. கிடைக்கும் வரை லாபம். மனைவி எங்கு...
Back
Top