என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 19

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
தாத்தா ஆயிரம் ரூபாய் கொடுத்ததை அம்மா கிட்ட சொல்ல தெரியாத அத்து 😧😧
மித்து கல்யாணத்திற்கு முன்மொழிந்ததை மிக சரியாக தாத்தா பாட்டி கிட்ட சொல்லிட்டானே.....!!!! 😲😲😲😲
 
மித்ரன் தன் எண்ணத்தை சொல்லிட்டான், பிரவீனாவுக்கு இது அதிர்ச்சியாத்தான் இருக்கும். அவளின் குழந்தை தெய்வ வாக்குபோல இந்த விஷயத்தை அவளோட பெற்றவர்களிடம் சேர்த்துட்டான். இனி..
 

Advertisement

Advertisement

Back
Top