Recent content by Padma Subramanian

Advertisement

  1. Padma Subramanian

    பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' -16

    💞💞நீங்க எவ்ளோ நல்லவங்க, ராஜா மனசு மாறும் போது அவளுக்கு கத்தி குத்துன்னு கதற வச்சி, முழுசா பொண்டாட்டியே சரணம்ன்னு அவனுக்கு உணர்த்த தானே இந்த திருவிளையாடல். நடத்துங்க நடத்துங்க.
  2. Padma Subramanian

    காஃபி வித் காதல் 27

    💞💞 விக்கிக்கு மாமா மட்டுமா பிடிச்சிருக்கு , மாமா பொண்ணையும் பிடிச்சிருக்கும் போலவே.... 🤭🤭🤭
  3. Padma Subramanian

    காஃபி வித் காதல் 25

    இளவயதில் செய்த மடத்தனம் எல்லாம் காலம் மாற தானே புரிகின்றது.
  4. Padma Subramanian

    காஃபி வித் காதல் 24

    💞💞 ரேவதி கூறுவது நியாயம் தானே. எத்தனை பழகினாலும் சில நேரம் தள்ளி தான் நிற்க வேண்டும்.
  5. Padma Subramanian

    பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 15

    அவளே இப்போ தான் உன்னை, உன் காதலை புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கா. நீயும் இனி புரிஞ்சுப்ப ராஜா.
  6. Padma Subramanian

    காஃபி வித் காதல் 21

    💞💞 காதல் நிறைந்தது வீட்டுக்கு தெரிந்தது சந்தோசமா பூரித்தது விவாகம் முடிந்தது...
  7. Padma Subramanian

    பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 14

    💞💞💞ரத்த வெள்ளத்தில் அவள்ன்னு முடிச்சிட்டிங்க. காதலில் வாகையும், வாதையும் அவனுக்கு சேர்ந்தே வருமா? சீக்கிரம் அடுத்த பதிவு கொடுங்க பவிமா.
  8. Padma Subramanian

    காஃபி வித் காதல் 20

    இவ்ளோ நாள் எழில் எழில்னு அம்மா கூப்பிட்டாங்க. இனி மகனும் கூப்பிட போறான்.
  9. Padma Subramanian

    காஃபி வித் காதல் 19

    💞💞 ரத்னா சந்தோசமா இருக்கனும்னு தங்கள் பாசத்தை மறைத்து வாழும் அண்ணி, கதிரை இனியேனும் சந்திக்கலாமே.
  10. Padma Subramanian

    காஃபி வித் காதல் 18

    அக்கா கல்யாணம் முடிஞ்சதும் அரவிந்த்சாமியோடு ஓட்டமா 🤣🤣🤣
  11. Padma Subramanian

    காஃபி வித் காதல் 17

    நுரை பொங்க காதல் வளர்த்துருக்காங்க. யாரு அதுல பொங்கல் வச்சது??
  12. Padma Subramanian

    காஃபி வித் காதல் 16

    💞💞 காஃபி வித் காதல் பிளஸ் ஓட்டம்னு கல்யாணம் நடந்ததோ? 🤔🤔🤔
  13. Padma Subramanian

    காஃபி வித் காதல் 15

    காதல் கதைன்னு ரெண்டு முதுமை காதல் பத்தி சொல்லிட்டீங்க. இளமை காதல் எப்போ வருமோ?
  14. Padma Subramanian

    காஃபி வித் காதல் 14

    💞💞 மாமியார் கூட கல்யாணத்துக்கு முன்னாடியே தனியா வந்துட்டாளே.
Back
Top