பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 14

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew

நாம் கேட்ட காலங்கள் - 14

Thanks alot friendsss:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

ரொம்ப நாள் கழிச்சுப் போட்டிருக்கேன்,

இதுவரை:

திலக்கின் உடல் நிலையில் முன்னேற்றம். மகேந்திரனும் பிரசன்னாவுக்கும் ஊடல். காதல் சொல்ல முடியாத கோபத்தில் ரஞ்சனும்(பிரசன்னாவின் உடன்பிறந்த சகோதரன்) அர்த்தனாவும்(ஜீவாவின் தங்கை), ஜீவா - போலிஸ். திலக்கிற்கு நடந்த விபத்திற்கும் கொல்கத்தாவிற்கும் ஏதோ சம்மந்தம். யார் திலக்கின் எதிரி?

அரங்கேற்ற வேளை திங்கட்கிழமை மாலை ஆறு மணி வரை மட்டும் சைட்டில் இருக்கும். படிக்க விரும்புறவங்க படிச்சிடுங்க ப்ரண்ட்ஸ்.
 
விறுவிறுப்பான களத்தில் பயணிக்கிறது கதை...தொடர் பதிவு கள் இருந்தால் சிறப்பு....
 
💞💞💞ரத்த வெள்ளத்தில் அவள்ன்னு முடிச்சிட்டிங்க. காதலில் வாகையும், வாதையும் அவனுக்கு சேர்ந்தே வருமா? சீக்கிரம் அடுத்த பதிவு கொடுங்க பவிமா.
 

Advertisement

Advertisement

Back
Top